🌟 AI-Driven Digital Marketing Solutions – Stay Ahead of Your Competitors! 📈🚀
🌟 AI-Driven Digital Marketing Solutions – Stay Ahead of Your Competitors! 📈🚀
2014 முதல் 10 வருட அனுபவம் கொண்ட Industrial Digital Marketing Specialist | SEO Analyst | Web Developer | Graphics Designer | Video Editor | Video Production | Drone Pilot. (2010-2011 – Sales Man @ Unilever 🔧 2011-2012 – Technical Specialist @ TVS Chakra Tyres 💾 2012-2013 – Data Management @ Swathy Smart Card Pvt Ltd 🧑💻 2013-2014 – Professional Freelancer - Design, Web, SEO, Branding).
இது வெறும் ஆலோசனை அல்ல... முடிவுக்கு வழிகாட்டும் ஒரு திட்டம்! Startup வணிகர்களுக்கு எங்கள் அனுபவத்தை வைத்து நேரடி 1:1 ஆலோசனை மூலம் அவர்களின் வணிகத்தை வளர்க்க உதவுகிறோம். எங்களிடமிருந்து கிடைக்கும் தீர்வுகள் : பிராண்டிங் (Brand Clarity), மார்க்கெட்டிங் (Marketing Strategy), லீட்ஸ்-சேல்ஸ் (Leads & Sales Growth) , கன்டென்ட் கிரியேஷன்ஸ், கேஷ் ப்லொ, பினான்சியல் கோல், பினான்சியல் பிளான், லோன் கிரெடிட் கட்டுபாடுகள், நிதி மேலாண்மை வழிகாட்டுதல் மற்றும் பல Execution Support
– நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை, Checklist ஆக தருகிறோம்.
– நீங்கள் செய்ய முடியவில்லை என்றால், நாங்கள் Support செய்கிறோம்.
🎯 உங்கள் விசன், மிஷன், 1–3 வருட இலக்குகள் தெளிவாக இருக்க வேண்டும்.
💰 வருமானம், செலவுகள், லாபம், வரி அனைத்தும் கணக்கோடு இருக்க வேண்டும். 📊 மாதாந்திர Emergency Fund கட்டாயம் இருக்க வேண்டும்.
பணநிலை தெளிவாக இருந்தாலே உங்கள் வணிகம் நிலையாக வளரும்.
📄 Sales Script மற்றும் Pipeline திட்டமாக இருக்க வேண்டும்.
Digital presence (Instagram, Website, Google) உள்ளது? Content calendar மற்றும் consistent brand voice உள்ளதா?
🎧 Dedicated Support Number (WhatsApp/Email) 🙋♂️ FAQ, Onboarding SOP 🌟 Feedback system (Google Review, Testimonial Collection) process உள்ளதா?
👩💼 Hiring Process, Job Description, Roles clarity 📋 Task Tracker, Weekly Performance Report 🎓 Training System, Appreciation/Warning Policy உள்ளதா?
🗓️ Daily / Weekly Task SOP 📦 Production / Delivery Process Tracking
⚙️ WhatsApp Automation, Payment SMS, Email Flow 🤖 Zapier / Make மூலம் Tools இடையே integration 📈 Time-saving systems = More efficiency உள்ளதா?
📂 GST, PAN, MSME, Trademark, NDAs 🧾 Agreement formats, Invoice Formats, Monthly Audit ✅ Legally Safe ஆக இருக்கவேண்டிய காப்புரைகள் சரியாக உள்ளதா?
வாராந்திர மற்றும் மாதாந்திர business review நடக்கிறதா? Growth plan 90 நாட்களுக்கு ஒரு முறை திட்டமிடுகிறீர்களா?
💰 சேமிப்பு இல்லாமல் செலவழிப்பு
→ வருமானம் வந்ததுமே செலவாகிவிடும்.
🧾 பில்ல்களை தவிர்க்கும் பழக்கம்
→ கடனாளி ஆகும்.
📉 Profit உள்ளது, ஆனால் பணம் இல்லை
→ Growth freeze ஆகும். Expansion impossible.
🔄 புதிய Order எடுக்க முடியாத நிலை
→ Working capital இல்லாத பிரச்சனை.
📍 தெளிவான Business Roadmap கொண்டு: வணிக நிலையை புரிந்து இலக்குகள் அமைக்கலாம். நீங்கள் எந்த இடத்தில் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப உங்கள் திட்டத்தை மேம்படுத்துங்கள்! ✅ Auto Pilot Mode-க்கே கொண்டு செல்லலாம்.
💡 Result First. Service Second + 1 Year Support
Business Roadmap என்பது உங்கள் வணிகம் எப்போது, என்ன செய்யப் போகிறது, எப்படி வளரப் போகிறது என்பதற்கான தெளிவான திட்டக் கட்டமைப்பு ஆகும்.
அது ஒரு பேராசை அல்ல, திட்டமிடப்பட்ட பயணம்!
Business Roadmap = தெளிவான இலக்கு + படிப்படியான செயல்திட்டம்
வெற்றிக்கு வழிகாட்டும் வரைபடம் உங்கள் பிஸினஸ் ரோட்மேப் தான்.
1. Vision & Mission
– உங்கள் வணிகத்தின் இலக்கு என்ன?
– நீண்ட காலத்தில் எதை அடைய விரும்புகிறீர்கள்?
2. Short & Long-Term Goals
– 3 மாதம், 6 மாதம், 1 வருட இலக்குகள்
– விற்பனை, லீட்ஸ், மார்க்கெட் வளர்ச்சி
3. Product / Service Planning
– எப்போது எந்த சேவையை வெளியிடப் போகிறீர்கள்?
– புதிய சேவைகள், Seasonal Offers, Add-ons
4. Marketing & Branding Steps
– எந்த மாதம் என்ன Campaign செய்யப்போகிறீர்கள்?
– SEO, Ads, Content, Influencers
5. Team / Resource Allocation
– பணியாளர்களுக்கு பொறுப்புகள், Task Assign
– Outsourcing or Automation
6. Financial Plan & Milestones
– வருமான இலக்குகள்
– செலவுகள், லாபம், ROI கணக்கீடு
7. Review & Adjustments
– மாதாந்தம் திருத்தங்கள், புதிய யோசனைகள் சேர்த்தல்
– எதை வேலை செய்கிறது? எதை மாற்ற வேண்டும்?
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
வணிகம் எனது பிராண்டு தான்... நான் ஏன் தனியாக பிராண்டா உருவாகணும்?”
அப்படின்னு நிறையர் கேட்கிறார்கள்.
பதில்: ஆம், மிகவும் தேவை! ✅
People Buy People First... Then Product
இன்று Customer, Brand-ஐ வம்பில்லாம Owner-ஐ Research பண்ணுவார்.
– “இந்த Business-ஐ நடத்துறவர் யார்?”
– “அவருடைய experience, credibility என்ன?”
🎯 உங்கள் முகம் = உங்கள் வணிகத்தின் நம்பிக்கை முகவரி
Competition-ல வேறுபாடு காட்டும்
உங்கள் விஷயத்துக்கு நிறைய Providers இருக்கலாம்.
ஆனா உங்கள் Story, Voice, Values மட்டும் தான் Unique.
👉 அதான் Differentiator.
Referral, Collaboration, Speaker Invite எல்லாம் வரும்
Personal Branding நல்லா இருந்தா, industry-ல visibility அதிகரிக்கும்
👉 Leads அல்லாமல் opportunities கூட வரும்!
🎯 எப்படி Personal Brand உருவாக்கலாம்?
💬 Quote:
"Product-ஐ யாரும் first time வாங்க மாட்டாங்க…
But Trustable Person-ஐ பார்த்தா வாங்குறாங்க."
– அதான் Personal Branding-ன் Power!
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
SEO என்பது organic visibility-க்கு முக்கியமானது. ஆனால் ஒரு வணிகம் வளர:
✅ Visibility மட்டும் போதாது
✅ Traffic மட்டும் போதாது
✅ Conversion, Branding, Content, Follow-up ஆகிய அனைத்தும் தேவை
ஒரு வணிக வளர்ச்சிக்குப் தேவையான 5 முக்கிய digital pillars:
SEO = Visibility
Marketing Plan = Growth
Full Funnel Strategy = Revenue
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
Competitor Database என்பது எந்தவொரு வணிகத்திற்கும் மிக முக்கியமான ரகசிய ஆயுதம்.
நீங்கள் சந்தையில் யார் யாராக இருந்தாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்தால் தான், நீங்கள் எதையாவது முந்திக் செய்ய முடியும்.
உங்கள் போட்டியாளர்களைப் பற்றிய முழுமையான தகவல்கள்:
Competitor Database வைத்து செய்யும் வேலைகள்:
திறமையான வணிகம் = உங்கள் வாடிக்கையாளரை புரிந்து கொள்வது + உங்கள் போட்டியாளரை பின்தொடர்வது!
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
Target Customer Match இல்லாம இருக்கலாம்
– Lead வந்திருப்பவர் உங்கள் Product/Service-க்கு பொருத்தமில்லாதவர்.
– Wrong audience targeting (Ads, Offers mismatch)
Trust Build ஆகவில்லை
– Brand Presence, Content, Testimonials இல்லாத காரணத்தால் நம்பிக்கை வராது.
Follow-up Weak / Delay
– Lead வந்ததும் 24 மணி நேரத்தில் தொடர்பு இல்லையெனில் Cold ஆகிவிடும்.
Value Clear இல்லாமல் Pitch செய்றீங்க
– "என்ன Problem Solve பண்ணுறீங்க?" என்பதற்கான Answer இல்லாமல் Product Pitch பண்ணினால் Conversion ஆகாது.
Price Justification இல்லாம இருக்கலாம்
– வாடிக்கையாளருக்கு “இந்த விலை ஏன்?” என்பதற்கான Clarity இல்லை.
Call-to-Action / Closing Skills இல்லாம இருக்கலாம்
– Lead வந்து பேசுற நேரத்தில CTA கொடுக்க மறந்துட்றீங்க:
"Shall I book a slot?" / "Shall I send payment link?" என்று முடிவு இல்லை.
Poor Lead Quality (Fake / Unqualified)
– Organic leads என்றாலும் Filtering இல்லையென்றால் Sales ஆகாது.
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
✅ SEO ஒரு ஆரம்பம்...
💰 விற்பனை வர, ஒரு முழுமையான “Sales Funnel” தேவை.
📉 SEO மட்டும் – Sales க்கு Guarantee கிடையாது.
🛠️ SEO + Conversion Strategy + Offer + Trust = விற்பனை
🔻 STAGE 1: Visibility – SEO
1.1 Keyword Research
1.2 On-Page Optimization
1.3 Local SEO (Google My Business)
1.4 Blog Content / SEO Pages
1.5 Page Speed + Mobile Friendly Site
🔻 STAGE 2: Lead Generation
2.1 Lead Magnet Offer (Free Download / WhatsApp Offer)
2.2 Landing Page with CTA
2.3 WhatsApp API / Form Integration
2.4 Pop-up / Exit Intent Offer
2.5 Chatbot / Live Support
🔻STAGE 3: Trust Building
3.1 Social Proof (Reviews, Testimonials)
3.2 Trust Badge, Certifications
3.3 About Page + Story
🔻 STAGE 4: Sales Conversion
4.1 Follow-Up Scripts
4.2 Offers & Scarcity
4.3 Payment Gateway / Easy Order Flow
4.4 Retargeting (If Needed)
🔻 STAGE 5: Post-Sales Growth
5.1 Feedback Collection
5.2 Repeat Offer / Subscription Option
5.3 Referral Bonus
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
🎯 எளிமையாக சொன்னால்:
👉 KPI என்பது உங்கள் வணிகத்தின் "Health Report" மாதிரி.
👉 வளர்ச்சியைக் கண்காணிக்க வேண்டிய numbers/metrics.
ஏன் KPI முக்கியம்?
வளர்ச்சி Metrics இல்லாமல், Growth ஓர் உணர்வாக மட்டுமே இருக்கும்.
KPI வைத்தால் தான், Growth-ஐ நிரூபிக்க முடியும்!
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
உங்கள் வாடிக்கையாளர் உங்கள் மதிப்பை உணரும்போது தான் Revenue வரும்!
வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பிரச்சனையை தீர்க்கிறீர்கள், அவர்கள் உங்கள் மதிப்பை நம்புகிறார்கள், அதே நேரத்தில் நீங்கள் சரியான audience-க்கு சரியான முறையில் value காட்டுகிறீர்கள் என்றால் –
அப்போதுதான் பணவருவாய் தொடங்கும்.
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
வாடிக்கையாளர் Google-ல் தேடுகிறான்... ஆனால் எந்த ஒரு website-க்கும் கிளிக் செய்யாமல் அவருக்கு தேவைப்படும் தகவல் நேரடியாக Google-ல் தெரிந்துவிடும்.
இது தான் Zero-Click Search.
அதற்கே optimize செய்வது தான் Zero-Click SEO.
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
நாம effort போடறது எங்க miss ஆகுது என்பதைத் தெரிந்துக்க வேண்டிய நேரம் இது.
Wrong Audience Targeting
➤ Lead வருது… ஆனா அது உங்கள் ideal customer இல்ல
➤ Timepass leads, fake enquiries, mismatch audience
Weak Offer / Value Proposition
➤ "எனக்கு என்ன பயன்?" என்பதை வாடிக்கையாளர் புரிஞ்சுக்க முடியவில்லை
➤ USP தெரியாம இருக்குது
Sales Closing System இல்லையா?
➤ Lead Follow-Up system இல்லை
➤ Team தயார் இல்ல, Delay responses
No Funnel / Customer Journey Plan
➤ Awareness → Consideration → Conversion steps இல்லை
➤ All-in-one post → No sequence
Trust Signals இல்லையா?
➤ Review, Testimonial, Case Study இல்ல
➤ Social Proof குறைவு
Content Consistency இல்லை
➤ ஒரு நாள் Post → மூன்று நாள் Missing
➤ Content = Pure Promo only, Value இல்லை
KPI Measure பண்ணல
➤ எது வேலை செய்கிறது? எது Fail ஆகுது? தெரியல
➤ Guess Work Marketing
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
நீங்கள் நேரடியாக தினசரி ஈடுபடாமலே, உங்கள் வணிகம் – Leads, Sales, Follow-up, Marketing அனைத்தும் தானாகவே நடந்து கொண்டிருக்கும் நிலை. 🛠️ Tools, Systems, SOPs, Delegation அனைத்தும் இருக்கும் போது, Owner இருந்தாலும் இல்லை என்றாலும் Business ஓடும்.
🎯 Owner = Strategist, not just Operator.
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
📋 KPI, SOP, Weekly Reporting இல்லாமல் என்ன வேலை, யாருடைய வேலை என குழப்பம் வரும்.
👨💼 Staff Management System தேவை.
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
🌀 Confusion → Frustration → Waste of Money
📊 Clear Roadmap இல்லாமல் Digital Service எடுக்கக்கூடாது
🛠️ Strategy First → Service Next
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
🎯Audience Psychology Match ஆகல
➤ “நீங்க சொல்றது முக்கியம் இல்ல…”
➤ “அவங்க கேட்க விரும்புறதை” தான் முக்கியம்!
🎭 Emotional Trigger இல்லாதது
➤ Content dull-ஆ இருந்தா, அதை யாரும் Share பண்ணமாட்டாங்க
➤ Viral content = Emotionally connect ஆகும் content
🔄 Engagement Hook இல்லாதது
➤ First 3 seconds – Kill or Win
➤ "Scroll பண்ணாமல் நிறுத்த வைச்சாச்சா?" → அதுதான் hook
🧱 Structure இல்லாதது
➤ Viral content = Clear Format
➤ Random or Overloaded Content – No Retention
🧠 Too Much Information
➤ People don’t share “Lectures”
➤ People share “Simplified, Relatable Bites”
⌚ Wrong Time / Inconsistent Posting
➤ Night 11PM-ல Post பண்ணிட்டீங்கனா… யாரு பாக்க வருவாங்க?
➤ 10 நாளுக்கு ஒரு Reel → No rhythm
🔁 Shareable Format இல்லாம இருக்குது
➤ People share what represents THEM (opinion, identity, humor)
🔍 Hashtag, Caption Optimization இல்லாமல் இருக்கலாம்
➤ Algorithm Reach Miss ஆகும்
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
🎯 Target Audience-ஐ Crystal Clear-ஆ Define பண்ணிருக்கிறார்
➤ எதுக்கு Audience Confuse ஆகாம Leads ஆகுறாங்கன்னு தெரியுமா?
➤ அவர் Message, Content எல்லாமே “நான் உங்களைப் பற்றித்தான் பேசுறேன்!”ன்னு தோன்றும் மாதிரி இருக்கு.
📲 Lead Magnet பக்காவா இருக்கு
➤ அவர் Content/Website-ல் useful free offer இருக்கலாம் – like:
– Free Checklist
– Free Consultation
– Free Template / Guide
➤ இதெல்லாம் Leads-ஐ magnet மாதிரி இழுக்கும்
📢 Ads Budget Allocate பண்ணிட்டு இருக்கலாம்
➤ Organic-ஆ Leads வரலானாலும்… Paid Ads பண்ணி Lead பண்ணுறாங்க
➤ Meta / Google Ads → Target Audience Reach → Form Submit
🧲 Content Strategy = Attraction + Trust Build
➤ அவர் Content:
– Pain Address பண்ணும்
– Solution Show பண்ணும்
– Trust Build பண்ணும்
➤ So, Lead ஆனவுடன் Sales க்கு move ஆகும்
💻 Website/CRM Integration பண்ணிருக்கலாம்
➤ Customer Form Submit பண்ணதும்:
– Auto Mail / WhatsApp
– CRM Entry
– Team Follow-Up Immediate
🧪 Testing, Rework, Funnel Optimization பண்ணி இருக்கலாம்
➤ ஒரே மாதிரி Strategy-லல்ல
➤ பல Experiment பண்ணி, எப்படி Lead வருது, எந்த Platform நல்லது, என்று தான் தெரிஞ்சுகிட்டு Optimize பண்ணிருக்காங்க
📈 Social Proof, Testimonials நன்றாக Use பண்ணுறாங்க
➤ People follow what others follow
➤ அவங்க page-ல existing Clients, Reviews, Before-After etc இருக்கு
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
Investment (முதலீடு) | Gross Revenue (மொத்த வருமானம்) | Net Profit (வருமானம் – செலவு)
📊 ROAS = Revenue / Ad Spend
📈 CAC = Cost to Acquire a Customer
📋 Monthly Report Format வேண்டும் – இல்லையெனில் Loss தெரியாது.
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
❌ System இல்லாம Function-ஆகிறது
👨💼 Staff Training இல்லாதது
📊 Metrics & Dashboard இல்லாம Blind Run
🧠 Micro Control (Owner Overload) Small Decision-க்கும் Owner-ஐ Contact பண்ணணும்.
✅ Solution: 1:1 நேரடி சந்திப்பில்
“Small Business-க்கும் System வைச்சா தான் Big ஆக முடியும்.
Manual பண்ணிட்டு இருந்தா எப்பவுமே சின்னதா தான் இருக்கணும்.”
🔁 Referral & Organic Methods இருக்கும் – ஆனால் கண்டிப்பான growth கிடையாது
💡 Business-க்கு Investment செய்யவேண்டும் – இல்லையெனில் Risk மட்டுமே வரும்
Offer, Value, Trust, Bonus, Branding – இதுல தான் விளையாட்டு. Price இல்ல!
We are a full-service marketing agency that helps businesses grow through strategic digital marketing solutions.
டிஜிட்டல் சிங்கம்
630 A/2, Annamalainagar Nagar, Sivagangai, Tamil Nadu 630561, India
Copyright © 2025 Digital Singam - All Rights Reserved.
Powered by டிஜிட்டல் சிங்கம்
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.