🌟 டிஜிட்டல் சிங்கம் | Since 2014 📈🚀
🌟 டிஜிட்டல் சிங்கம் | Since 2014 📈🚀

தமிழ்நாட்டுத் தொழில்முனைவோர்கள்
அடுத்தக்கட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்த
ஒரு control system உருவாக்கித் தருவது.
Motivation பேச அல்ல. Weekly calls-ல் time waste செய்ய அல்ல.
Business-க்கு structure, discipline, control கொண்டு வர செயல்படுகிறேன்.

2010-ல் ஒரு Sales Representative-ஆக ஆரம்பித்தது.
ஒரு டீ பாக்கெட்டை விற்பதில் இருக்கும்
கஷ்டமும், pressure-மும்
எனக்கு நன்றாகத் தெரியும். தினசரி சம்பளம் ரூ.100 க்கு வேலை பார்த்தேன்.

2011-ல் Process-ல் ஏற்படும் பிரச்சனைகளை
உடனடியாக கண்டறிந்து தீர்வு வழங்கல் இந்தப் பணி எனக்கு கற்றுக்கொடுத்த முக்கியமான உண்மை: ஒரு பிஸினஸ் சீராக இயங்க தொழில்நுட்ப தெளிவும் செயல்முறை ஒழுங்கும்அத்தியாவசியம்.
இந்த அனுபவமே
பின்னர் Execution Control mindset உருவாக
ஒரு வலுவான அடித்தளமாக அமைந்தது.

2012-ல் Business data-வை சேகரித்தல், சரிபார்த்தல், பராமரித்தல் Data accuracy & consistency உறுதி செய்தல்
Data இல்லாமல் decision எடுக்க முடியாது.
System இல்லாமல் scale செய்ய முடியாது. இந்த அனுபவமே
பின்னர் Tracking, Control & Execution Governance
மாதிரியான FECS thinking-க்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்தது.

2014-ல் 15 ஊழியர்களுடன் Digital Singam உருவானது.
ஒரு சேல்ஸ்மேன்-ஆக ஆரம்பித்து, இன்று ஒரு நிறுவனத்தை நடத்தும் Founder-ஆக வளர்ந்துள்ளேன். இந்த 11+ ஆண்டுகளில் நான் தெளிவாக உணர்ந்த ஒன்று: Business தோல்வி அடைவது ideas இல்லாததாலல்ல. Execution-ஐ கட்டுப்படுத்த முடியாததால்தான்.
அதனால்தான் Digital Singam ஒரு coaching brand இல்லை. அது ஒரு Founder Execution Control System.





டிஜிட்டல் சிங்கம்
630 A/2, Annamalainagar Nagar, Sivagangai, Sivagangai District, Tamil Nadu 630561, India
Copyright © 2026 Digital Singam - All Rights Reserved.
Powered by டிஜிட்டல் சிங்கம்