🌟 டிஜிட்டல் சிங்கம் | Since 2014 📈🚀
🌟 டிஜிட்டல் சிங்கம் | Since 2014 📈🚀

The Problem: அவர்கள் "என்ன செய்ய வேண்டும்" என்று சொல்வார்கள் (Advice). ஆனால் அதைச் செய்து முடிக்க மாட்டார்கள். வகுப்பு முடிந்ததும், அந்த ஃபைல் உங்கள் டேபிளில் தூங்கும். Digital Singam: நாங்கள் அட்வைஸ் கொடுப்பதில்லை. நாங்கள் வேலையை முடித்துக் கொடுக்கிறோம் (Done-for-you).

The Problem: விலை குறைவுதான். ஆனால் நம்பகத்தன்மை (Reliability) இருக்காது. போன் சுவிட்ச் ஆஃப் ஆனால் உங்கள் பிசினஸ் நின்றுவிடும். அவர்களை மேய்க்க உங்களுக்கு நேரம் இல்லை. Digital Singam: இது ஒரு System. தனிநபர் அல்ல. இங்கே பொறுப்புக்கூறல் (Accountability) 100% இருக்கும்.

The Problem: அவர்கள் "Followers, Likes, Comments, Views, Trending, Apple, Tata, Coprporate" பற்றி பேசுவார்கள். ஆனால் உங்கள் கல்லாவில் பணம் (Sales) ஏறுகிறதா என்று பார்க்க மாட்டார்கள். உங்கள் Internal Operations அவர்களுக்குத் தெரியாது. Digital Singam: நாங்கள் மார்க்கெட்டிங் மட்டும் செய்வதில்லை. Sales, CRM, Operations என உங்கள் வருமானத்திற்குத் தேவையான அனைத்தையும் இணைக்கிறோம்.

The Problem:

Digital Singam என்பது ஒரு சாதாரண Digital Marketing கம்பெனி அல்ல. இது ஒரு Execution Partner (செயல்பாட்டு கூட்டாளி).
பெரும்பாலான பிசினஸ் ஓனர்களுக்கு "என்ன செய்ய வேண்டும்" (Strategy) என்று தெரியும். ஆனால் அதைத் தொடர்ந்து "செய்வதற்கு" (Execution) நேரம் இருக்காது அல்லது சரியான ஆட்கள் இருக்க மாட்டார்கள்.
இந்த இடைவெளியை (Gap) நிரப்புவதற்காகவே Digital Singam உருவாக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால்: "Digital Singam என்பது உங்கள் பிசினஸை Auto-Pilot முறையில் இயக்குவதற்கான ஒரு 'Founder Execution Control System' (FECS)."

Mohanraj S (Founder). 12 ஆண்டுகளுக்கும் மேலான Branding, Digital Marketing, Sales, Hr, Data Management அனுபவம் கொண்ட இவர், விற்பனை முறையையும் (Sales Process), நவீன தொழில்நுட்பத்தையும் (Technology) ஒன்றாக இணைத்து, இந்த FECS முறையைத் தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்களுக்காக வடிவமைத்துள்ளார்.
டிஜிட்டல் சிங்கம்
630 A/2, Annamalainagar Nagar, Sivagangai, Sivagangai District, Tamil Nadu 630561, India
Copyright © 2026 Digital Singam - All Rights Reserved.
Powered by டிஜிட்டல் சிங்கம்