Serious About Your Business? 🔥 Get the ₹999 Blueprint Now Stop trial & error.

கடந்த 12+ வருடங்களாக Branding, Digital Marketing, Sales, Business Strategy, Operations, Team Building, Automation மற்றும் Business Growth Systems போன்ற பல துறைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.
👉 “Brooke Bond 3 Roses பிராண்டுக்கான விற்பனை பிரதிநிதியாக நான் பணியாற்றிய போது, மிகுந்த போட்டியுள்ள FMCG சந்தையில் விற்பனையை உயர்த்துவது என் முக்கிய பொறுப்பாக இருந்தது.
👉 Retail மற்றும் Distribution சேனல்களில் கவனம் செலுத்தி, பிராண்டின் visibility, availability மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்தேன்.
👉 “2011–2012 காலத்தில், TVS Srichakra Ltd நிறுவனத்தில் Technical Specialist ஆக பணியாற்றினேன்.
👉 தயாரிப்பு (production) செயல்முறைகள், தரக் கட்டுப்பாடு (quality control), மற்றும் தொழில்நுட்ப செயல்திறன் (technical performance) மேம்பாட்டில் முக்கிய பங்கு வகித்தேன்.
👉 தரவு சேகரிப்பு, ஒழுங்குபடுத்தல் (data organization), மற்றும் பாதுகாப்பான நிர்வாகம் (data security) ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் data systems-ஐ நிர்வகித்தேன்.
👉 3+ வருட அனுபவத்தை அடிப்படையாக கொண்டு, பல துறைகளில் hands-on skills develop பண்ணினேன் 🎯
👉 Graphic Design 🎨 Video Editing 🎬 Web Development 🌐 SEO & Drone Pilot 🔍 — இந்த எல்லா துறைகளிலும் hands-on அனுபவம் பெற்றேன்.
👉 Ideas-ஐ practical result-ஆ மாற்றுவது தான் என் focus.
👉 Creative + Technical + Strategy combine பண்ணி business-ku real value create பண்ணுறது என் goal.
👉 “2014 முதல், நான் Digital Singam மற்றும் Pranavan Food Products - ன் Founder & CEO ஆக செயல்பட்டு வருகிறேன்.”
👉 Business Growth Strategy 🎯, Digital Marketing 📊, ROI Planning 💰, Team Building 👥, Branding 🚀, Automation 🤖 — இந்த எல்லா areas-ல practical experience கொண்டு work பண்ணிட்டு இருக்கேன்.
👉 என் focus என்னன்னா… business-களை clarity-யுடன் structure பண்ணி, sustainable growth 📈 achieve பண்ண உதவுவது.
தமிழ்நாட்டில் இருந்து உலகளாவிய அளவில் வளரக்கூடிய Strong, System-Based & Scalable Businesses உருவாக உதவும் முன்னணி Business Strategy & Growth Ecosystem ஆக மாறுவது 🚀
12+ வருட அனுபவத்தின் அடிப்படையில் Branding, Marketing, Sales, Operations, AI & Automation, Team Building மற்றும் Business Growth Strategies மூலம் Businesses-க்கு சரியான Direction, Systems மற்றும் Sustainable Growth Solutions வழங்குவது 🧠
Businesses நேரம் ⏳, பணம் 💰 மற்றும் Resources வீணாகாமல்,
ஒரு Strong Brand Identity 🏢
High Performance Business Systems ⚙️
மற்றும் Long-Term Profitable Growth Model 🚀
உருவாக்க உதவுவது.
Complete Business Strategy System – Just ₹999 மட்டும் | ஒவ்வொரு பிசினஸ் தகுந்தவாறு Customized ah Limited orders மட்டும் தான் accept பண்ணுவோம் ⏳ | First come – First serve basis 🔥 | Only serious பிசினஸ் ஓனர்ஸ் மட்டும். டைம்பாஸ்-ku இல்லை.
Digital Singam
630 A/2, Annamalainagar Nagar, sivagangai - 630561, sivagangai district, tamilnadu-in
Copyright © 2026 Digital Singam - All Rights Reserved.
Powered by Digitalsingam
We use cookies to improve your experience and analyze website traffic. By continuing, you agree to our use of cookies.