🌟 டிஜிட்டல் சிங்கம் | Since 2014 📈🚀

பிறர் சொல்லும் கதையில் வாழாதீர்கள்... உங்கள் வரலாற்றை நீங்களே உருவாக்குங்கள்!

 🥇 தமிழ்நாட்டில் முதல் முறையாக!வெறும் கனவுகளை அல்ல... உங்கள் வரலாற்றை நாங்கள் செதுக்குகிறோம்.

🛑 நாங்கள் என்ன செய்வதில்லை?

❌ No Coaching / Teaching: நாங்கள் பிசினஸ் ஓனர்களுக்கு பாடம் எடுப்பதில்லை. ❌ No Video Courses: பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை விற்பதில்லை. ❌ No Motivation: ரிசார்ட் மீட்டிங், கைதட்டல், வெற்று மோட்டிவேஷன் பேச்சுகள் இங்கு இல்லை. ❌ No Mass Intake: கும்பலாக ஆட்களை சேர்ப்பதில்லை. (Limited Clients Only). ❌ No Schemes: Network System, Referral Pressure, Software Sales எதுவும் கிடையாது.

⚠️ முக்கிய குறிப்பு:நாங்கள் Freelancer-ஓ, Business Coach-ஓ அல்லது Digital Marketing Agency-ஓ அல்ல.

நாங்கள் உங்கள் Execution Partner. 

Founder Execution Control System - FECS 🔥

 அடுத்தவர் காட்டும் வழியில் ஓடாதீர்கள்... உங்கள் வெற்றிக்கான பாதையை நீங்களே தீர்மானியுங்கள்! அதற்கு செயல்வடிவம் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்." - Digital Singam Control System Team.

எங்கள் செயல்பாடு மூன்று தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது

🧭 Custom Roadmap

🛠️ Dedicated Execution Staff

🛠️ Dedicated Execution Staff

 🗺️ திட்டம் பொதுவானது அல்ல; அது உங்களுக்கானது.

  • No Copy-Paste: மற்றவர்களுக்குக் கொடுத்த அதே திட்டத்தை உங்களுக்குத் தரமாட்டோம். உங்கள் பிசினஸின் தற்போதைய நிலை (Audit) என்னவோ, அதற்கேற்ற தீர்வு மட்டுமே வழங்கப்படும்.
  • 3,6,9,12 Months Strategy: என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான Action Plan உருவாக்கப்படும்.
  • Stop Doing List: எதைச் செய்ய வேண்டும் என்பதை விட, எதைச் செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை முதலில் வரையறுப்போம்.

🛠️ Dedicated Execution Staff

🛠️ Dedicated Execution Staff

🛠️ Dedicated Execution Staff

👨‍💻 எங்கள் அலுவலகத்தில்... ஆனால் உங்களுக்காக!

  • Your Operations Hand: உங்களுக்காக நியமிக்கப்படும் Staff, Digital Singam அலுவலகத்தில் அமர்ந்து செயல்படுவார்.
  • Strict Adherence: அவர் தனது இஷ்டத்திற்கு வேலை செய்யமாட்டார். Roadmap-ல் என்ன உள்ளதோ, அதை மட்டுமே Military Discipline உடன் செயல்படுத்துவார்.
  • Daily Output: காலை முதல் மாலை வரை, ஃபாலோ-அப் (Follow-up), மற்றும் ரிப்போர்ட்டிங் வேலைகளைத் தொய்வில்லாமல் செய்வார்.

👁️ Founder-Level Monitoring

🛠️ Dedicated Execution Staff

👁️ Founder-Level Monitoring

 👁️ தவறுகளைத் திருத்தும் தலைமைப் பார்வை.

  • The Oversight: நியமிக்கப்பட்ட Staff சரியாக வேலை செய்கிறாரா என்பதை Mohanrajs நேரடியாகக் கண்காணிப்பார்.
  • Weekly Audit: வாரம் ஒருமுறை உங்கள் பிசினஸ் வளர்ச்சியை (Metrics) ஆய்வு செய்து, எங்கே சறுக்கல் உள்ளது என்பதைக் கண்டுபிடித்துத் திருத்துவார்.
  • Deviation Control: Roadmap-ஐ விட்டு விலகினாலோ, அல்லது ரிசல்ட் குறைந்தாலோ, உடனடியாகத் தலையிட்டு (Intervene) சரிசெய்வார்.

ஏன் நாங்கள் வித்தியாசப்படுகிறோம்? 🔥

 Knowledge is Cheap. Execution is Expensive.(அறிவுரை மலிவானது. செயல்பாடு விலைமதிப்பற்றது). எல்லோரும் "என்ன செய்ய வேண்டும்" (What to do) என்று சொல்கிறார்கள். நாங்கள் மட்டும்தான் "அதைச் செய்தே முடிக்கிறோம்" (We get it done). அதனால் தான் நாங்கள் Execution Partner!

Our Philosophy" (எங்கள் கொள்கை)

1. ஏன் Coaching / Teaching இல்லை?

3. ஏன் Motivation / Resort Meeting இல்லை?

1. ஏன் Coaching / Teaching இல்லை?

 "உங்களுக்குத் தேவை 'அறிவுரை' (Advice) அல்ல; 'செயல்பாடு' (Action). ஒரு பிசினஸ் ஓனராக உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் எதுவும் இல்லை. ஆனால் அதைத் தொடர்ந்து செயல்படுத்தத்தான் உங்களிடம் நேரம் இல்லை. உங்களுக்கு மீண்டும் ஒரு வகுப்பெடுப்பதால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. உங்கள் வேலையை யார் முடித்துக் கொடுப்பது என்பதுதான் இப்போதைய தேவை." 

2. ஏன் Video Courses விற்பதில்லை?

3. ஏன் Motivation / Resort Meeting இல்லை?

1. ஏன் Coaching / Teaching இல்லை?

 "நீச்சல் அடிப்பது எப்படி என்று வீடியோ பார்த்து கற்றுக்கொள்ள முடியாது. தண்ணீரில் இறங்கினால் தான் கற்க முடியும். பதிவு செய்யப்பட்ட வீடியோ கோர்ஸ்கள் உங்கள் லேப்டாப்பில் தூங்குமே தவிர, உங்கள் வங்கி கணக்கில் (Bank Balance) மாற்றத்தை ஏற்படுத்தாது.

3. ஏன் Motivation / Resort Meeting இல்லை?

3. ஏன் Motivation / Resort Meeting இல்லை?

4. ஏன் கும்பலாக (Mass Intake) சேர்ப்பதில்லை?

 "மோட்டிவேஷன் (Motivation) என்பது பலூன் போன்றது; இரண்டு நாளில் காற்று இறங்கிவிடும். ஆனால் 'Discipline' (ஒழுக்கம்) என்பது பாறை போன்றது. கைதட்டல்களும், உற்சாகப் பேச்சுகளும் அரங்கை அதிர வைக்கலாம்; ஆனால் பிசினஸை நகர்த்தாது. நாங்கள் நம்புவது System (கட்டமைப்பு) மற்றும் Discipline (ஒழுக்கம்) மட்டுமே." 

4. ஏன் கும்பலாக (Mass Intake) சேர்ப்பதில்லை?

4. ஏன் கும்பலாக (Mass Intake) சேர்ப்பதில்லை?

4. ஏன் கும்பலாக (Mass Intake) சேர்ப்பதில்லை?

 "எங்களுக்கு எண்ணிக்கை (Quantity) முக்கியமல்ல; தரம் (Quality) தான் முக்கியம். 100 பேரைச் சேர்த்துக்கொண்டு அவர்களைச் சமாளிப்பதை விட, தகுதியான 10 பேரைத் தேர்வு செய்து, அவர்களை ஜெயிக்க வைப்பதே எங்கள் குறிக்கோள். இது ஒரு Premium Service, அனைவருக்கும் ஆனது அல்ல." 

5. ஏன் Agency / Freelancer மாடல் இல்லை?

4. ஏன் கும்பலாக (Mass Intake) சேர்ப்பதில்லை?

5. ஏன் Agency / Freelancer மாடல் இல்லை?

 "ஏஜென்சிகள் உங்கள் விளம்பரத்தை (Ads) மட்டும் பார்க்கும். ஃப்ரீலான்சர்கள் ஒரு வேலையை மட்டும் பார்ப்பார்கள். ஆனால் உங்கள் பிசினஸ் வளர, Sales, Marketing, HR, Ops, Finance என அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இயங்க வேண்டும். அதைச் செய்ய ஒரு 'பார்ட்னர்' (Partner) தேவை; வெண்டர் (Vendor) அல்ல." 

FECS Execution Partner Application

  Digital Singam ஒரு Premium Execution Partner. தரமான ரிசல்ட் கொடுப்பதற்காக நாங்கள் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுடன் (Limited Clients) மட்டுமே Partners ஆக வேலை செய்கிறோம். 

Apply Now

Boost Your Brand with Digital Singam

SRM Chips - Thiruvananthapuram, Kerala

SRM Chips - Thiruvananthapuram, Kerala

SRM Chips - Thiruvananthapuram, Kerala

1 Manufacturing Unit + 7 Outlets

Focus : Retail Sales, B2B, White & Private label, Online Sales.

Jan 2026 - Jan 2028

Orchid - Coimbatore, Tamilnadu

SRM Chips - Thiruvananthapuram, Kerala

SRM Chips - Thiruvananthapuram, Kerala

1 Manufacturing Unit + 20+ Outlets

Focus : Retail Sales, B2B.

 Jan 2026 - Jan 2027

Pranavan Foods - Sivaganga, Tamilnadu

SRM Chips - Thiruvananthapuram, Kerala

Pranavan Foods - Sivaganga, Tamilnadu

 Homemade + 🛒 D2C 

Focus : Online Sales, Corporate Gifts.

Jan 2026 - Jan 2029

Frequently Asked Questions உங்கள் கேள்விகள் எங்கள் பதில்

Please reach us at +91-9952641127 if you cannot find an answer to your question.

நாங்கள் பிசினஸ் இன்ஜினியர்கள்.எந்த ஒரு நேர்மையான கன்சல்டன்ட்டும் "இவ்வளவு நம்பர் வரும்" என்று துல்லியமாகச் சொல்ல மாட்டார். ஆனால் எங்கள் கணித முறை (Math Calculation) இதோ:

  1. விளம்பர முதலீடு (Ad Spend): நாம் விளம்பரத்தில் போடும் பணத்திற்கு 3X முதல் 5X வரை ROAS (Return on Ad Spend) கொண்டு வருவதே எங்கள் முதல் இலக்கு. (எ.கா: ₹1 போட்டால் ₹3 முதல் ₹5 வரை வருமானம்).
  2. வளர்ச்சி (Growth): முதல் 90 நாட்களில் (3 மாதங்கள்) உங்கள் பிசினஸின் ஓட்டைகளை (Leaks) அடைப்போம். அடுத்த 3 மாதங்களில் 20% முதல் 30% நிலையான வளர்ச்சியை (Steady Growth) உருவாக்குவோம்.
  3. உண்மை நிலை: உங்கள் தயாரிப்பு (Product) தரமாகவும், மார்க்கெட் தேவையாகவும் இருந்தால், வானமே எல்லை. தயாரிப்பிலேயே குறை இருந்தால், எந்த மார்க்கெட்டிங் செய்தாலும் பலன் தராது.


 ROI-ஐ நாங்கள் இரண்டு வகையாகப் பிரிக்கிறோம்:

  1. Financial ROI (பண லாபம்):நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் கட்டணத்தை விட, குறைந்தபட்சம் 3 மடங்கு அதிக லாபத்தை (Revenue அல்ல, Profit) உங்கள் பிசினஸ் ஈட்ட வேண்டும் என்பதே எங்கள் சிஸ்டத்தின் வடிவமைப்பு.
  2. Time ROI (நேர லாபம் - இது மிக முக்கியம்):இப்போது நீங்கள் செய்யும் "தினசரி வேலைகளை" (Daily Operations) நாங்கள் எடுத்துக்கொள்வதால், உங்களுக்கு வாரத்திற்கு 20 மணிநேரம் மிச்சமாகும்.இந்த நேரத்தில் நீங்கள் புதிய கிளைகள் திறப்பது பற்றியோ, அல்லது குடும்பத்துடனோ செலவிடலாம். உங்கள் நிம்மதிக்கு (Peace of Mind) என்ன விலை? அதுதான் உண்மையான ROI.


 1. Marketing Execution (மார்க்கெட்டிங் செயல்பாடு)

உங்களை பிராண்ட் மக்கள் மறக்காமல் இருக்கச் செய்வது.

  • Content Scheduling: டிசைனர் அல்லது நீங்கள் கொடுக்கும் கன்டென்டை (Video/Image) சரியான நேரத்தில் Social Media-வில் பதிவேற்றுவது.
  • Ad Monitoring: மெட்டா Facebook/Google Ads சரியாக ஓடுகிறதா? பட்ஜெட் வீணாகிறதா என்று தினமும் பார்ப்பது.
  • Hygiene Check: உங்கள் GMB (Google My Business) பக்கம், Website, Social Media கமெண்ட்ஸ் ஆகியவற்றிற்கு உடனுக்குடன் பதில் அளிப்பது.

2. Sales Enablement (விற்பனை ஆதரவு)

வந்த லீட்ஸை (Leads) வீணாகாமல் பாதுகாப்பது.

  • CRM Management: வரும் விசாரிப்புகளை (Enquiries) எக்ஸெல், கூகுள் சீட் அல்லது CRM-ல் பதிவு செய்வது.
  • First Response: வாடிக்கையாளர் விசாரித்த உடன், அவர்களுக்குத் தேவையான PDF, Price List, அல்லது Welcome Message-ஐ அனுப்புவது.
  • Follow-up Protocol: "சார், யோசித்துச் சொல்கிறேன்" என்று போன வாடிக்கையாளரை, 3 நாட்கள் கழித்து மீண்டும் அழைக்கச் சொல்லி உங்கள் சேல்ஸ் டீமுக்கு நினைவூட்டுவது.

3. Operations Coordination (நிர்வாக ஒருங்கிணைப்பு)

சிஸ்டம் உடைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது.

  • Checklist verification: உங்கள் மற்ற ஸ்டாஃப் (Sales/Admin) அவர்கள் வேலையைச் சரியாகச் செய்தார்களா என்று Check செய்வது.
  • Roadmap Adherence: மோகன்ராஜ் அவர்கள் வகுத்துக்கொடுத்த திட்டத்தின்படி இன்று வேலை நடந்ததா என்பதை உறுதி செய்வது.

4. Reporting (ரிப்போர்ட் & கண்காணிப்பு)

உண்மை நிலவரத்தைக் காட்டுவது.

  • EOD Report (End of Day): இன்று எத்தனை லீட்ஸ் வந்தது? எத்தனை கன்வெர்ட் ஆனது? என்ன செலவானது? என்ற துல்லியமான அறிக்கையை உங்களுக்கும், மோகன்ராஜுக்கும் அனுப்புவது.
  • Red Flagging: பிசினஸில் எங்காவது தவறு நடந்தால் (எ.கா: லீட்ஸ் திடீரென குறைவது), அதை உடனடியாக மோகன்ராஜ் கவனத்திற்குக் கொண்டு செல்வது.

⚠️ அவர் எதைச் செய்யமாட்டார்? (What He Won't Do)

  • ❌ Manual Labor: பார்சல் பேக் செய்வது, டெலிவரி செய்வது போன்ற வேலைகளைச் செய்யமாட்டார்.
  • ❌ Personal Assistant Work: உங்கள் பர்சனல் வேலைகள் (Bank work, Booking tickets) செய்யமாட்டார்.
  • ❌ Receptionist: வெறுமனே போன் அட்டெண்ட் செய்து "சார் மீட்டிங்கில் இருக்கிறார்" என்று சொல்லும் வேலை அல்ல இது.

"சார், இவர் உங்கள் ஆபீஸில் அமர்ந்து வேலை செய்யும் 'Staff' அல்ல. இவர் Digital Singam கம்பெனியின் பிரதிநிதி (Representative).
எங்கள் 'மூளை' (Brain) போடும் திட்டத்தை, உங்கள் பிசினஸில் 'கைகளாக' (Hands) இருந்து செயல்படுத்துபவர் இவர்தான்.தினசரி 8 மணி நேரம் உங்களுக்காக மட்டும் உழைப்பார் (Brand Position, Branding, Marketing, Sales, Hr System, SOP Maintenance, SEO Analyzer & more)


 இல்லை. ஏஜென்சிகள் உங்கள் விளம்பரத்தை (Ads) மட்டும் பார்ப்பார்கள். நாங்கள் உங்கள் முழு பிசினஸையும் (Whole Business) பார்க்கிறோம். Marketing, Sales, Operations, HR மற்றும் Finance என அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இயங்கினால்தான் வளர்ச்சி வரும். அதைச் செய்வதுதான் Digital Singam. 


அவர் Digital Singam அலுவலகத்தில் (எங்கள் கண்காணிப்பில்) இருப்பார். ஆனால் அவர் 100% உங்கள் பிசினஸுக்காக மட்டுமே வேலை செய்வார். அவருக்குத் தேவையான கட்டளைகள் (Roadmap) மூலம் வழங்கப்படும். 


ஒரு திறமையான மேனேஜரின் மாதச் சம்பளம் ₹30,000 முதல் ₹40,000 வரை ஆகிறது (வருடத்திற்கு ₹4.8 லட்சம்). அவருக்கான இபி பில் (EB Bill), சீட் (Seat), கம்ப்யூட்டர் செலவு தனி. ஆனால் அதே செலவில், உங்களுக்கு ஒரு தனி நபர் மட்டுமல்ல, எங்களின் 11 வருட அனுபவமும், ஒரு முழு சிஸ்டமும் (System) கிடைக்கிறது. இது செலவு அல்ல; புத்திசாலித்தனமான முதலீடு. நாங்கள் குறிப்பிட்ட வேலையை 9-6 மணி வேலை பார்த்து விட்டு சம்பளம் வாங்கி செல்லும் நபர் கிடையாது. நாங்கள் Execution Partner.


மன்னிக்கவும், முடியாது. பிசினஸ் வளர்ச்சி என்பது 'நூடுல்ஸ்' போல 2 நிமிடத்தில் வருவது அல்ல. ஒரு சிஸ்டத்தை உருவாக்கி, அது பலன் தர குறைந்தது 90 நாட்கள் (3 மாதங்கள்) ஆகும். நாங்கள் அவசரப்படுபவர்களுடன் வேலை செய்வதில்லை. 


 நாங்கள் "மேஜிக்" செய்வதில்லை. நாங்கள் "Engineering" செய்கிறோம். சரியான பிளானிங் + சரியான செயல்பாடு (Execution) இருந்தால் ரிசல்ட் வந்தே தீரும். ஒவ்வொரு வாரமும் Review Meeting நடக்கும். அதில் வளர்ச்சி இல்லை என்றால், உடனடியாக Strategy மாற்றப்பட்டு சரி செய்யப்படும். 


இல்லை. நாங்கள் தனித்தனி சேவைகளை (Piecemeal Services) செய்வதில்லை. ஒரு காரின் இன்ஜின், டயர், ஸ்டீயரிங் எல்லாம் சரியாக இருந்தால்தான் கார் ஓடும். அதேபோல் முழு பிசினஸையும் கையிலெடுத்தால் மட்டுமே நாங்கள் வேலை செய்வோம். 


  •  முதல் வாரம் ரிசல்ட் இல்லை என்றால், இரண்டாவது வாரம் ஸ்ட்ராட்டஜி மாற்றப்படும்.
  • இரண்டாவது வாரமும் இல்லை என்றால், மூன்றாவது வாரம் வேறு முறை கையாளப்படும்.

ஒரு வருடத்தில் 52 வாரங்கள் உள்ளன. 52 முறையும் தோல்வி அடைவது சாத்தியமே இல்லை. தவறு நடக்கும்போதே அதைத் திருத்தி விடுவதால், வருட இறுதியில் வெற்றி நிச்சயம்.

 

நாங்கள் கணித்த இலக்கை (Target) ஒரு வருடத்தில் அடைய முடியவில்லை, ஆனால் நீங்கள் எங்கள் வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி இருந்தீர்கள் என்றால்... அந்த இலக்கை அடையும் வரை, நாங்கள் உங்களுக்காக இலவசமாக (No Extra Cost) வேலை செய்வோம்.நாங்கள் ரிசல்ட் கொடுக்கும் வரை, எங்கள் சர்வீஸ் தொடரும். இதுதான் எங்கள் Commitment."


நாங்கள் நேற்று முளைத்த காளான் அல்ல, 11 வருட ஆலமரம்

 2014-ல் நாங்கள் தொடங்கியது ஒரு 'சர்வீஸ்' (Service) ஆக. 2025-ல் அது ஒரு 'சிஸ்டம்' (System) ஆக மாறியுள்ளது.

Digital Singam: The Evolution of Execution."

2014-2025 விவரங்கள்
  • Home
  • About
  • 2014-2025
  • Careers
  • Contact Us

டிஜிட்டல் சிங்கம்

630 A/2, Annamalainagar Nagar, Sivagangai, Sivagangai District, Tamil Nadu 630561, India

Copyright © 2026 Digital Singam - All Rights Reserved.

Powered by டிஜிட்டல் சிங்கம்